மதுரை,டிச. பத்து தூண்கள் அமைந் கூறுகையில், ‘பத்து தூண், விளக்கு தூண், மதுரையின் துள்ளன. புரா திருமலை நாயக்கர் திருமலை நாயக்கர் பாரம்பரிய நினைவு தனச் சின்னங்களை அடையாளப்படுத்தவும். அவற்றை டிஜிட்டல் ஒளி அலங்காரம் மூலம் காட் சிப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும். சுற்றுலாத்துறை திட்டம் தயார் செய்து வருகிறது. மதுரையை ஆட்சிசெய்த திருமலை நாயக்கர், இந்த நக ருக்கு பல்வேறு அடை யாளங்களையும், நினை வுச் சின்னங்களையும் விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் திரு திருமலை நாயக்கர் மகால், வண் டியூர் தெப்பக்குளம், புதுமண்டபம், பத்து தூண் விளக்குதூண் போன்றவை முக்கிய மானவை. இதில் கீழமாசி வீதியும், தெற்கு மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் அழகான வேலைப்பாடு களுடன் கூடிய இரும்புத் தூண் மீது விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த விளக்குதூண், ஜவுளிக் கடைகளுக்கு பெயர் பெற்ற பகுதி. இது போல், விளக்குத்தூண் அருகில் வரிசையாக காலத்தில் இந்த தூண் களில்தான் அரண் மனை யானைகள் கட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கூறப்படுகிறது. இது போன்ற மதுரையின் பராம்பரிய நினைவுச் சின்னங்களை சுற்று லாப் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் அடையாளப்படுத்தவும். அவர்களை கவரவும், டிஜிட்டல் முறையில் ஒளி அலங்காரம் செய்து காட் சிப்படுத்த, மத்திய அர தயார் சின் கலாச்சார அமைச் சகம் சுற்றுலாத்துறை மூலம்திட்டம் செய்து வருவதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் மகால், தெப்பக்குளம் போன்ற மதுரையின் அடையாளங்களை சுற்று லாப் பயணிகளுக்கு காட் சிப்படுத்த புரொஜக்டர் மூலம் டிஜிட்டல் ஒளி அலங்காரம் மேற்கொள் ளலாமா? என்பது குறித்து சுற்றுலாத் துறை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக, தற்போது மகாலில் தினமும் நடக் கும் ஒளி-ஒலி நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளது. மற்ற இடங்க ளிலும் எந்த வகையில் டிஜிட்டல் ஒளி அலங் காரம் அமைக்கலாம் என ஆய்வு நடக்கிறது. இதற் கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியும் நடக்கிறது’ என்றார்.