RNI No TNTAM/25/A3928

குடமுழுக்கு திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி

திருக்கோவிலின் உப கோவிலான அருள்மிகு குழந்தை வேலாயுத சாமி

திருக்கோவில் (திருஆவினன்குடி) குடமுழுக்கு திருவிழா வருகின்ற 8ம்தேதி

நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை

மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பழனி வருவாய் கோட்டாட்சியர்

கண்ணன், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, துணை ஆணையர் (பழனி

திருக்கோவில்) வெங்கடேஷ் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…