அளவிலான பிரச்சாரத்தினை
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் ஸ்ரீ பெரும்புதூர்
சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை பாலின சமத்துவத்திற்கான தேசிய
அளவிலான பிரச்சாரத்தினை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கொடியசைத்து
தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு
குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, டாக்டர் சரஸ்வதி, முகமது
ஷா நவாஸ், முதன்மைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர்
பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி மேயர்இராமச்சந்திரன், மேட்டூர் சட்டமன்ற
உறுப்பினர் சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாநகராட்சி
துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.