RNI No TNTAM/25/A3928

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ் பல்கலைக்கழகமும் இணைந்து, தொல்காப்பியர் சுழலரங்கம், நடைபெறவுள்ளது

தஞ்சை, டிச. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அரசாணை யின்படி, 2025-2026-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பான, “தொல்காப்பியர் சுழல ரங்கம் : மாநிலம் தழு விய வெள்ளி வட்டம்”. நவ.28.11.2025-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடை பெற உள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி பெறும் நோக்கத்தை அடிப்படையாக்க் கொண்டு, தமிழகத்தின் அனைத்துப்பல்க லைக்கழகத் தமிழ்த்து றைகளையும் ஒருங்கி ணைக்கும் முயற்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், “தொல் காப்பியர் சுழலரங்கம் வெள்ளி வட்டம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும், ஒரு கருத் தரங்கை ஒவ்வொரு பல்க லைக்கழகத்திலும் கடந்த ஆகஸ்டு, 2025-முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், உல கத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து, “தொல்காப் பியர் சுழலரங்கம்- மாநி லம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர்நிகழ்வு-5 நவ.28-ஆம் தேதி வெள் ளிக்கிழமை காலை, 11:00-மணியளவில் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் பேர வைக் கூடத்தில் நடை பெறவுள்ளது. இந்நிகழ்வை உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றி கிறார். தொடங்கி வைக்க. சென் னைப் பல்கலைக்கழ கத்தின் தமிழ்மொழித் துறை பேராசிரியரும், தலைவருமான, முனை வர் ய.மணிகண்டன் அவ ர்கள் “தமிழ் யாப்பியலும் தொல்காப்பியமும்” என்ற பொருண்மையில் சிறப்புப் பொழிவாற்று இதில் தமிழ்ப் பல்க லைக்கழகப் பேராசிரியர் கள், இலக்கியத்துறை மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் (ம) முனை வர்பட்ட ஆய்வாளர் களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வு வலையொளி நேரலை மூலம் அனைத்துப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைகளும் இணையும் வகையில், ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…