RNI No TNTAM/25/A3928

பாலிதீன் கவர் பயன்பாடு இன்னும் 3 மாதத்தில் ஒழிக்கப்படும்! திருப்பூர் மாநகராட்சி துணை கமிஷனர் உறுதி

திருப்பூர்,டிச. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடை க்காரர்களுடன் ஆலோ சனை கூட்டம், டவுன் ஹால் மாநாட்டு அரங்கில் நடந்தது. இதில், கோழி, ஆடு,மீன்இறைச்சி விற் பனையாளர்கள் பங்கேற் றனர். இறைச்சி கடை கள்பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கவுன்சிலர் முத்து கிருஷ்ணன் (தி.மு.க.): குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மக் கள் ஒத்துழைப்பு அவசியம். முதலிபா ளையம், சின்னக்காளி பாளையம் பகுதி மக் களுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாநகராட்சிக்கு இல்லை. ஆனால், வேறு வழியில் லாத சூழல் தான்தற் போது ஏற்பட்டுள்ளது. இறைச்சி கடை கழிவு களை வெளியே எறியக் கூடாது. ஊராட்சிகளில் குப்பை தரம் பிரிக்காமல் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். மாந கராட்சியில் விழிப்புணர்வு வேண்டும். அந்த வர கூடாது. கோழி கால் களை யாருக்கும் விற் பனை செய்யவேண்டாம். வீதிகளில் வீசுவதால் வேறு சிக்கல்களும் எழுகிறது. குப்பை எடுக்காமல் நகரில் பிரச்சனை, கொண்டு சென்று கொட்டினால் அங்கும் பிரச்சனை. இதற்கு தீர்வு மக்கள் ஒத் துழைப்பில் தான் உள் ளது. 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ்: நிரந்தர கடைகளை விட விடுமுறை நாட்களில் வரும் திடீர் கடைகள் தான் அதிக பிரச்ச னைக்கு காரணம். வியா பாரம் முடிந்து கழிவு களை ஆங்காங்கே வீசி விடுகின்றனர். அபராதம் விதித்தால் அவர்களுக்கு சிரமம் தான். வேறு எந்தப் பய னும் இல்லை. இறைச்சி வியாபாரிகள் தங்களுக்குள் அமைப்பு ஏற்படுத்தி அனை வரையும் இணைக்க வேண்டும். ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை பாதிக்க துணை மேயர் பாலசுப்ர மணியம்: இறைச்சி கடைகளி லிருந்து வீசப்படும் கழிவுகள் காரணமாக தெருநாய் பிரச்சனை அதிகரிக்கிறது. கடைக் காரர்கள் அமைப்பு ஏற்படுத்தி செயல்படுங் கள்; நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தருவ தால்,நகரம் தூய்மைய டையும். பொதுமக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல் பட வேண்டும். துணை கமிஷனர், மகேஸ்வரி: கடந்த, 30 நாட்களாக நகரப் பகுதியில் கழி வுகள் அகற்றுவதில் பெரும் தேக்க நிலை ஏற் பட்டுள்ளது. நகரில், 96 செகண்டரி பாய்ன்ட்களில் தற்போது குப்பை தேங்கி கிடக் கிறது. இதற்கான தீர்வு குறித்து பலகட்ட ஆலோச னைகளுக்குப் பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து தற்போது அதை அமல் படுத்தப்பட்டுள்ளன. குப்பைகளை வாக்கும் மக்கள், நிறுவ னங்களுக்கு அவற்றை பிரித்து வழங்க வேண் உரு டிய கடமை உள்ளது. அதனை கையாளும் வழிமுறைகளை மாந கராட்சி நிர்வாகம் மேற் கொள்ளும்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…