
ஊட்டி, டிச.
ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது. த.வெ.க.. நகர செய லாளர் ஜெயக்குமார் கலெக்டரிடம் அளித் துள்ள மனு:
போலீஸ் குடியிருப்பில் பழைய கட்டடங்கள்: இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்.ஊட்டி, 22 வது வார்டு மெயின் பஜார்
பகுதியை சுற்றி ஏராள மான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக் கள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் இரண்டு இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படு கிறது.
மது அருந்த வரும் மது பிரியர்கள் சாலையோரங் களில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதும், சுகாதார சீர்கேடுகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மது பிரியர்களின் கலாட்டாவால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வியாபாரி கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. இப்பகுதியில் உள்ள இரண்டு டாஸ் மாக் மதுக்கடைகளை உடனே இடமாற்றம் செய்ய மாவட்ட நிர் வாகம், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை வாறு, மனுவில் கூறப்பட் டுள்ளது. எடுக்க வேண்டும். இவ்