RNI No TNTAM/25/A3928

காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் 38 மேலிட பார்வையாளர்கள் நியமனம்

காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் 38 மேலிட பார்வையாளர்கள் நியமனம் சென்னை,டிச. தமிழ்நாடு காங்கிரஸில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க 38 காங்கிரஸ் மாவட்ட மேலிட பார்வை யாளர்களை டெல்லி காங்கிரஸ் தலைமை நிய மித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸில் கட்சி ரீதி யில் 77 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்ட தலைவர் கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் இருந்து வருகின்றனர். இதனால் மாவட்ட தலைவர்களை மாற்ற வேண்டும் உழைப்பவர் களுக்கே பதவி கொடுக்க வேண்டும். வாரிசுக ளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. மகளிருக்கு 50 சதவீதம் வழங்க வேண் டும் என்று நிர்வாகிகள் பலர் தலைமையை வலி யுறுத்தி வருகின்றனர். இதனிடையே, வெளிப் படையான முறையில் புதிய மாவட்டதலை வர்களை நியமிக்க காங் கிரஸ் டெல்லி தலைமை முன்னெப்போதும் வகை இல்லாத யில், தமிழகத்துக்கு தொடர்பில்லாத 38 தலைவர்களை மாவட்ட மேலிட பாரவையாளர் களாக நியமித்துள்ளது. அவர்களும் தமிழகம் வந் தனர். இதுதொடர்பாக காங் கிரஸ் நிர்வாகிகள் கூறி யதாவது: இந்த பார்வை யாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங் களுக்கு சென்று கட்சி யின் பல்வேறு நிலை நிர்வாகிகளை சந்தித்து, மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நிலை, கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும். யார் மாவட்ட தலைவராகவர வேண்டும் என்று விருப் புகிறீர்கள் என கேள்வி எழுப்பி அறிக்கை தயாரிக்க உள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் செய் தியாளர்களிடம் கூறும் போது. தமிழகத்தில் அளவில் மாவட்ட வலுவான காங்கிரசை கட்டமைப்பதற்காக, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்காக, சிறந்த மாவட்டதலைவர்களை கண்டறிந் புதிய தலை வர்கள் நியமிக்கப்படு வார்கள். அதன் மூலம் 2026 சட்டப்பேரவை தேர்த லில் நல்ல பலன் கிடை க்கும். இந்த தேர்வு செய்யும் பணிகள் டிச.9-ம்தேதிக்குள் முடி வடையும். இவ்வாறு அவர் கூறினார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…