RNI No TNTAM/25/A3928

மானாவாரி விளை நிலங்களில் சாகுபடி

கிருஷ்ணராயபுரம், நகிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி விளை நிலங்களில் சாகுபடி

செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகள் நன்கு வளர்ந்துள்ளன. கிருஷ்ணராயபுரம் அடுத்த

வீரியபாளையம், பஞ்சப்பட்டி, வயலூர், கருப்பத்தூர், பாப்பகாப்பட்டி,

சிவாயம், சேங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள மானாவாரி விளை நிலங்களில், உளுந்து

பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. மழைநீரால் மானாவாரி உளுந்து பயிர்களுக்கு தண்ணீர்

கிடைப்பதால் செடிகள் பசுமையாக வளர்ந்து காய்கள் பிடித்து வருகிறது.

மேலும் சில நாட்களில், உளுந்து அறுவடை செய்யப்படும். மானாவாரி உளுந்து சாகுபடி

மூலம், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…