
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நேரடி ஒளிபரப்பில், விருதுநகர் மாவட்டம் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் *திரு சுகபுத்ரா IAS* மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. கௌதம் கோயல் IPS*, அவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்