

நன்றி தெரிவிப்பு ; போலீஸ் பொதுமக்கள் பொதுநல சங்கம் சார்பில் சென்னை நேதாஜி நகரில் அமைந்துள்ள ஒன்றாவது தெரு இரண்டாவது தெரு பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று போலீஸ் பொதுமக்கள் பொதுநல சங்கம் சார்பில் கோரிக்கை மனு தரப்பட்டது
எங்கள் கோரிக்கையை ஏற்று பழுதான சாலையை உடனடியாக சீர் செய்து தந்த உயர்திரு சென்னை மாநகராட்சி 4 வது மண்டலக் குழு தலைவர் மற்றும் 38 வது மாமன்ற உறுப்பினர் திரு கணேசன் அவர்களுக்கு போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் மாநில தலைவர் எஸ் ஜே சாதிக் மற்றும் மாநில செயலாளர் வழக்கறிஞர் ரமணி ஆகியோர் சார்பில் தங்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.