RNI No TNTAM/25/A3928

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம் திறப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம் திறப்பு.

மதுரை: ரூ.213 கோடியில் கோரிப்பாளையம் உயர்மட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுதந்திரப்போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சிவகங்கை சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலையை மதுரையிலிருந்து காணொளி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…