RNI No TNTAM/25/A3928

தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக தி. அறிவானந்தம் நியமனம்

தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக தி. அறிவானந்தம் நியமனம்சென்னை: தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் (FPSA) மாநில துணைப் பொதுச்செயலாளராக திரு. தி. அறிவானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அவர் இன்று முதல் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கழகத்தின் சார்பில் பொதுமக்களின் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை உரிய முறையில் எடுத்துச் சென்று, சட்டரீதியான வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வையும் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தி. அறிவானந்தத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்& வெளியீட்டாளர் M. சரவணகுமார் 9789571219

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…