

மாலை பார்வை எக்ஸ்பிரஸ்
தமிழ் மாத இதழ்
பிறந்தநாள் வாழ்த்துப் பாமாலை!
களத்தில் நின்று உழைப்பவருக்கு என்றும் தோல்வியில்லை…
தலைவனின் நிழலாய் திருப்பூர் மேற்கில் சுழலும் சிங்கமே!
உம் உழைப்பால் கழகம் வளர, மக்கள் நலம் சிறக்க,
நெஞ்சார வாழ்த்துகிறோம் இந்நாளில் பல்லாண்டு வாழ்கவே!
தமிழக வெற்றி கழகத்தின் தூண்களில் ஒருவரான, திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. சங்கர் அவர்களுக்கு (15/05/2026) இன்று இனிய பிறந்தநாள் விழா!
மக்களுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் களப்பணியாற்றி வரும் தவெக திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு. சங்கர் அவர்கள், எல்லா வளமும், நலமும், நீண்ட ஆயுளும் பெற்றுத் தொடர்ந்து மக்கள் பணியாற்ற,
மாலை பார்வை எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாகவும்,
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் M. சரவணகுமார் சார்பாகவும்,
நெஞ்சார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் சங்கர் அவர்களுக்கு!
தொடர்புக்கு: 9789571219
இணையதளம்: maalaipaarvaiexpress.in