RNI No TNTAM/25/A3928

தற்காலிக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் கடைசி நம்பிக்கையாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருடன் கோரிக்கை மனு

இன்று தற்கால பணியில் இருந்து நிரந்தர பணிக்கு மாற்று பல வருடங்களாக அதிமுக திமுக அரசுகளிடம் கோரிக்கை எடுத்த ஆசிரியர்கள்,இன்று கடைசி நம்பிக்கையாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் அவர்களிடம் மனு அளித்தனர் விரைவில் அவர்கள் கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் விஜய் அவர்களிடம் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம்,அமைச்சர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களிடமும் பேசி தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.*S.பாலமுருகன்,திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர்,தமிழக வெற்றி கழகம் மாலைப்பார்வை செய்திகளுக்காக எம் சரவணகுமார் ஆசிரியர் வெளியீட்டாளர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…