RNI No TNTAM/25/A3928

என் ஓட்டு விற்பனைக்கு அல்ல விழிப்புணர்வு பிரச்சாரம்

22.02.26 அன்று மாலை திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாண்டியன் நகர் பகுதியில் நமது பத்து ரூபாய் இயக்கம் மற்றும் அறப்போர் இயக்கம் இணைந்து நடத்திய என் ஓட்டு விற்பனைக்கு அல்ல துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் சிறப்பாக நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டனர் மற்றும் பள்ளி மாணவர்களிடமும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் உங்க பகுதியில் ஓட்டு விற்பனை அல்ல விழிப்புணர்வு செய்ய விருப்பமுடையவர்கள் இந்த குழுவில் இணைந்து கொள்ளலாம் இப்படிக்கு Rk ராமச்சந்திரன் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…