RNI No TNTAM/25/A3928

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் ஜெயிக்க மாணவர்களுக்கு பயிற்சி

கோவை, டிச.கோவையில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில்பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் மற்றும்ஆப்லைன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மத்தியஅரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புஉதவித்தொகை திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,)கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொருஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும்மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும்நோக்கில், மாவட்ட பள்ளிக்கல்வி துறை தொடர்ந்துபயிற்சி வழங்கி வருகிறது. பேரூர், தொண்டாமுத்தூர் சூலூர் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், கல்வியில் சிறந்து விளங்கும்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…